Voice of Aval | Hello Vikatan
26-02-2021 • 5 minuti
ஒரு நாட்ல செழிப்பான காடு ஒண்ணு இருந்துச்சு. ஒரு காலத்துல அந்தக் காட்டோட செழிப்பைப்பத்தி கேள்விப்பட்ட பக்கத்துக் காட்டை சேர்ந்த ஓநாய் கூட்டம் ஒண்ணு இந்தக் காட்டுக்குள்ள நுழைஞ்சு எல்லா மிருகங்களையும் தங்களுக்கு அடிமையாக்கி வெச்சுக்கிச்சுங்க.