இப்படி பனிப்பிரதேசத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதி பிரிந்து செல்வதை "கன்று ஈனுவது" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவர். இந்த பிரிதல் நிகழ்வானது காலநிலை மாற்றத்தால் நடக்கவில்லை. இயற்கை காரணிகளாலேயே நடந்திருக்கிறது என்று பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-Newssensetn