'நடிகர் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது, திருமாவளவன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகக்கூடாதா?'
ஆதவ் அர்ஜுனா கொளுத்தி போட்ட வெடி, 'திமுக - விசிக' கூட்டணியில், சரவெடியாக வெடித்துக் கொண்டு உள்ளது. இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் திருமாவளவன். இந்த அமைதி, மு.க ஸ்டாலினை, டென்ஷனாக்குகிறது. உண்மையில், கூட்டணிக்குள்ளே என்ன நடக்கிறது? இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சராக்கின்ற வேலைகள் தீவிரமாகிறது.