Vikatan News update | Tamil News
29-10-2022 • 2 minuti
கோவை பந்த் தொடர்பாக அண்ணாமலை கடந்த சில நாள்களாகவே கடும் கோபத்தில் இருந்தார். அந்த கோபத்தில் தான் கடலூரில் பத்திரிகையாளர்களிடம் அப்படி பேசினார்.
Author - குருபிரசாத் | Photographed - தி.விஜய் |
Podcast channel manager- பிரபு வெங்கட்