Vikatan News update | Tamil News
24-03-2024 • 2 minuti
ராமநாதபுரம் தொகுதியில் மோடியே களம் காண இருப்பதாக சில மாதங்களாக செய்திகள் றெக்கை கட்டின. இந்நிலையில் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி சொந்த கட்சியினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது பாஜக தலைமை.
-Vikatan News Podcast